Architecture GK in Tamil – Architecture பொது அறிவு Questions & Answers

Architecture GK in Tamil
Join Telegram Join Telegram
Join Whatsapp Groups Join Whatsapp

Architecture GK in Tamil – Architecture பொது அறிவு Questions & Answers: Want to know important Questions and Answers for Architecture GK in Tamil? If yes, then you shouldn’t miss this article. With the help of these கட்டிட கலை பொது அறிவு Questions in Tamil, you can improve your chance of getting the highest score in the Competitive Examinations. This Architecture GK Quiz in Tamil will help you to qualify in the Entrance as well as Competitive exams too. Therefore, check the below section and then take a mock online test on Architecture General Knowledge Questions in Tamil.

Architecture GK in Tamil – Overview

Quiz Name Architecture General Knowledge
Category Tamil GK
Exam Type MCQ (Multiple Choice Questions)
Mode of Quiz Online

Architecture பொது அறிவு Questions & Answers – Online MCQ Test

1. ஹம்பியின் பாழடைந்த சின்னங்கள் எக்கால சின்னங்களாக உள்ளன?

A. பல்லவர்கள் காலம்
B. விஜயநகரப் பேரரசு
C. குப்தர்கள் காலம்
D. மேற்கண்ட ஏதுமில்லை

Answer :- B. விஜயநகரப் பேரரசு

2. ………………………. என்பவருடைய ராணுவ நடவடிக்கை அலகாபாத் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது?

A. சமுத்திர குப்தா
B. புருகுப்தா
C. ராம குப்தா
D. சந்திர குப்தா

Answer :- A. சமுத்திர குப்தா

3. கல்லில் வடித்த காவியம் என்று அழைக்கப்படுவது?

A. மோதி மசூதி
B. ஜிம்மா மசூதி
C. தாஜ்மஹால்
D. ஜகாங்கீர் கல்லறை

Answer :- A. மோதி மசூதி

4. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை?

A. டேவிட் கோட்டை
B. வில்லியம் கோட்டை
C. லூயிஸ் கோட்டை
D. செயின்ட் ஜார்ஜ் கோட்டை

Answer :- D. செயின்ட் ஜார்ஜ் கோட்டை

5. சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு?

A. மாடு
B. யானை
C. சிங்கம்
D. குதிரை

Answer :- A. மாடு

6. முகலாயர் கால ஓவிய கலைக்கு வித்திட்டவர்?

A. அக்பர்
B. ஜகாங்கீர்
C. ஹூமாயூன்
D. ஷாஜகான்

Answer :- C. ஹூமாயூன்

7. கஜூராஹோ என்ற இடம் அமைந்துள்ள மாநிலம்?

A. மகாராஷ்டிரம்
B. தமிழ்நாடு
C. மத்தியபிரதேசம்
D. ஒடிஸா

Answer :- C. மத்தியபிரதேசம்

8. சூரியக்கடவுக்கான கோவில் உள்ள இடம்?

A. கொனார்க்
B. புவனேஸ்வர்
C. கஜ்ராஹோ
D. தில்வாரா

Answer :- A. கொனார்க்

9. கோவில் நகரம் என்று எதனைக் கூறுவர்?

A. பாதாமி
B. துவாரகை
C. ஸ்ரீநகர
D. ஹய்ஹோல்

Answer :- D. ஹய்ஹோல்

10. மகாபலிபுரத்திலுள்ள பாறைகளிலுள்ள சிற்பக்கலை பின்வரும் ஒரு குறிப்பிட்ட மன்னவர்கள் காலத்தில் செய்யப்பட்டது?

A. சாளுக்கியர்கள்
B. பாண்டியர்கள்
C. சோழர்கள்
D. பல்லவர்கள்

Answer :- D. பல்லவர்கள்

11. துக்ளக் கட்டியக் கலையின் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம்?

A. பளிங்கின் உபயோகம்
B. அழகிய வளைவுகள்
C. உயரமான கோபுரங்கள்
D. சரிவான சுவர்கள்

Answer :- B. அழகிய வளைவுகள்

12. ______________ இவரால் கஜுராகோ விஷ்ணு என்று அழைக்கப்படும் கோவில் கட்டப்பட்டது.

A. யசோதவர்மன்
B. உபேந்திரர்
C. முதலாம் புலிகேசி
D. கீர்த்திவர்மன்

Answer :- A. யசோதவர்மன்

13. மகாபலிபுரத்தில் ரதங்கள் எத்தனை ஒரே கல்லில் உருவாக்கப்பட்டுள்ளன?

A. 7
B. 5
C. 6
D. 2

Answer :- B. 5

14. சாணக்கியர் மிகப்பெரிய கோயில்களை கட்டிய இடங்கள்?

A. காஞ்சி
B. அய்ஹோலி
C. தொம்பி
D. ஹம்பி

Answer :- B. அய்ஹோலி

15. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது?

A. சித்தன்னவாசல்
B. மதுரை
C. மானமாமலை
D. தொண்டி

Answer :- A. சித்தன்னவாசல்

16. சோமநாதர் கோயில் அமைந்துள்ள இடம்?

A. ராமேஸ்வரம்
B. கல்கத்தா
C. மத்திய பிரதேசம்
D. குஜராத்

Answer :- D. குஜராத்

17. அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் யாரால் கட்டப்பட்டது?

A. குரு ஹர்கோவிந்த்
B. குரு நானக்
C. குரு அங்கடாதன்
D. குரு அர்ஜூன்

Answer :- A. குரு ஹர்கோவிந்த்

18. புதுடில்லியை வடிவமைத்த கட்டிடக்கலைஞர் யார்?

A. லெ கொபூசியே
B. லூயிஸ் சலிவன்
C. லட்டியன்ஸ்
D. புரூணலெஸ்ச்சி

Answer :- C. லட்டியன்ஸ்

19. தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு?

A. 1654
B. 1652
C. 1662
D. 1668

Answer :- A. 1654

20. டில்லியிலுள்ள செங்கோட்டையை கட்டியவர் யார்?

A. அக்பர்
B. இல்டுமிஷ்
C. ஷாஜகான்
D. ஜஹாங்கீர்

Answer :- C. ஷாஜகான்

Following our freshersnow.com website will help you to know all the updates and latest news regarding the Topic Wise General Knowledge Questions in Tamil.