Biology GK in Tamil – உயிரியல் பொது அறிவு Questions with Answers

Biology GK in Tamil
Join Telegram Join Telegram
Join Whatsapp Groups Join Whatsapp

Biology GK in Tamil – உயிரியல் பொது அறிவு Questions with Answers: Want to take a Mock Test on உயிரியல் GK in Tamil? then, let’s go..!!! On this page, we have provided the Biology GK in Tamil/ உயிரியல் பொது அறிவு Questions in detail. Get all the latest and model Biology GK Questions along with appropriate answers from this article. Boost your skills and answering ability by practicing the Biology General Knowledge in Tamil.

Biology GK in Tamil – Overview

Quiz Name Biology General Knowledge
Category Tamil GK
Exam Type MCQ (Multiple Choice Questions)
Mode of Quiz Online

Prepare உயிரியல் GK in Tamil – MCQ Online Test

1. குளோரோபிளாஸ்டில் உள்ள நிறமிப் பொருள்?

A. நிறமிகள் எதுவுமில்லை
B. கரோட்டின்
C. குளோரோபில்
D. சாந்தோபில்

Answer :- C. குளோரோபில்

2. கார்போ ஹைடிரேட் மற்றும் புரதத்தால் ஆனதும், ஊட்டச்சத்து பரவ உதவி செய்யும் செல்லின் உறுப்பு?

A. சைட்டோபிளாசம்
B. ரிபோசோம்
C. கோல்கை உறுப்புகள்
D. மைட்டோகாண்ட்ரியா

Answer :- A. சைட்டோபிளாசம்

3. செல்லுக்கு பாதுகாப்பாகவும், செல்லுக்கு வடிவம் கொடுப்பதும், பொருட்களை செல்லுக்கு உள்ளே செல்வதையும், வெளியேறுவதையும் கட்டுப்படுத்தும் செல்லின் உறுப்பு?

A. பிளாஸ்மா படலம்
B. செல்சுவர்
C. புரோட்டோபிளாசம்
D. சைட்டோபிளாசம்

Answer :- A. பிளாஸ்மா படலம்

4. சவ்வினால் சூழப்பட்ட தெளிவற்ற உட்கரு மட்டும் கொண்ட செல்?

A. தாவர செல்
B. புரோகேரியாட்டிக்
C. யூகேரியாடிக்
D. விலங்கு செல்

Answer :- C. யூகேரியாடிக்

5. கோல்கை உறுப்புகள் தாவர செல்களில் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. லைசோசோம்
B. ரிபோசோம்
C. உட்கரு
D. டிக்டியோசோம்

Answer :- D. டிக்டியோசோம்

6. புரதச்சத்தை சேமித்து உடலுக்கு வழு சேர்ப்பதும், “லைசோசோம்களை” உருவாக்குவதும் ஆன செல்லின் உறுப்பு?

A. மைட்டோகாட்ரியா
B. ரிபோசோம்
C. கோல்கை உறுப்புகள்
D. உட்கரு

Answer :- C. கோல்கை உறுப்புகள்

7. உணவு செரிமானம் நடைபெற, நொதிகள் மற்றும் ஹார்மோன்களை சுரக்கும் உறுப்பு?

A. மைட்டோகாண்ட்ரியா
B. கோல்கை உறுப்புகள்
C. சைட்டோபிளாசம்
D. ரிபோசோம்

Answer :- B. கோல்கை உறுப்புகள்

8. “செல்லின் புரதத் தொழிற்சாலை” என அழைக்கப்படுபவை?

A. கோல்கை உறுப்புகள்
B. ரிபோசோம்
C. சைட்டோபிளாசம்
D. மைட்டோகாண்டிரியா

Answer :- B. ரிபோசோம்

9. ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்லும் செல்லின் உறுப்பு?

A. உட்கரு
B. கணிகங்கள்
C. சைட்டோபிளாசம்
D. செல் சுவர்

Answer :- C. சைட்டோபிளாசம்

10. பிளாஸ்மா படலத்திற்கும், உட்கருவிற்கும் இடையே காணப்படும் கூழ், செல்லுக்குள் ஊட்டச்சத்துக்குள் பரப்பிடும் உறுப்பு?

A. உட்கரு
B. கணிகங்கள்
C. சைட்டோபிளாசம்
D. செல் சுவர்

Answer :- C. சைட்டோபிளாசம்

11. செல் பிரிதலுக்கு துணை புரியும், விலங்கு செல்லில் மட்டுமே உள்ள செல் உறுப்பு?

A. சென்ட்ரோசோம்
B. கோல்கை உறுப்புகள்
C. உட்கரு
D. மைட்டோகாண்டிரியா

Answer :- A. சென்ட்ரோசோம்

12. தாவரத்திற்கு வடிவமும், பாதுகாப்பும் கொடுத்து, தாவரத்தில் மட்டுமே இருக்கும் செல் உறுப்பு எது?

A. உட்கரு
B. சைட்டோபிளாசம்
C. கணிகங்கள்
D. செல் சுவர்

Answer :- D. செல் சுவர்

13. தாவரத்தில் மட்டுமே இருந்து ஒளிச்சேர்க்கை நடைபெற உதவும் செல் உறுப்பு?

A. மைட்டோகாண்டிரியா
B. உட்கரு
C. கணிகங்கள்
D. சைட்டோபிளாசம்

Answer :- C. கணிகங்கள்

14. உருவத்தில் சிறியதாகவும், செல் சுவாசம் நடைபெறும் பகுதியாகவும், செல்லுக்கு ஆற்றல் அளிக்கும் இடமாகவும் விளங்கி வரும் செல்லின் உறுப்பு?

A. உட்கரு
B. கோல்கை உறுப்புகள்
C. சைட்டோபிளாசம்
D. மைட்டோகாண்டிரியா

Answer :- D. மைட்டோகாண்டிரியா

15. மிகவும் நீளமான செல்?

A. இரத்த செல்
B. எலும்பு செல்
C. நரம்பு செல்
D. தசை செல்

Answer :- C. நரம்பு செல்

16. நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல்?

A. நரம்பு செல்
B. பாக்டீரியா செல்
C. வெங்காயத்தோலின் செல் ( அ ) தாவர செல்
D. தசை செல்

Answer :- C. வெங்காயத்தோலின் செல் ( அ ) தாவர செல்

17. விலங்கு செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு?

A. சென்ட்ரோசோம்
B. குளோரோபிலாஸ்ட்
C. மைட்டோகாண்டிரியா
D. பிளாஸ்மா படலம்

Answer :- A. சென்ட்ரோசோம்

18. செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு?

A. லைசோசோம்
B. உட்கரு
C. ரிபோசோம்
D. டிக்டியோசோம்

Answer :- A. லைசோசோம்

19. செல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் “செல்லின் கட்டுப்பாட்டு மையம்” என்று பெயர் கொண்டதும், கோளவடிவில் உடையதுமான செல்லின் நுண்ணுறுப்பு எது?

A. உட்கரு
B. லைசோசோம்
C. கோல்கை உறுப்பு
D. ரிபோசோம்

Answer :- A. உட்கரு

20. “தற்கொலைப் பைகள்” என அழைக்கப்படும் செல் உறுப்பு?

A. லைசோசோம்
B. ரிபேரசோம்
C. டிக்டியோசோம்
D. உட்கரு

Answer :- A. லைசோசோம்

Finally, Biology General Knowledge in Tamil will be more helpful for your preparation. So, follow our site @ FreshersNow.Com for more information.