Inventions GK in Tamil – Inventions பொது அறிவு Q&A: Are you searching for the Inventions General Knowledge Questions in Tamil? If yes, then hold your task as you have reached the right platform. Here, we have given the Model Inventions பொது அறிவு MCQ 2022 in Objective Type. And to make the candidates prepare for those Entrance/ Competetive Exams, here we are including the Inventions Questions in Tamil clearly.
Inventions GK in Tamil – Inventions பொது அறிவு Q&A
Quiz Name | Inventions General Knowledge |
Category | Tamil GK |
Mode of Quiz | Online |
Exam Type | MCQ (Multiple Choice Questions) |
Practice Model Inventions GK Questions in Tamil
1. ஒலிப்பதிவு செய்யும் முறையை முதன் முதலில் கண்டுபிடித்தவர்?
a) கிரகாம்பெல்
b) பெயர்டு
c) மார்க்கோனி
d) எடிசன்
Answer: d
2. நுண்ணுயிர்களின் தந்தை என அழைக்கப்படுவர்?
a) லின்னேயஸ்
b) லூயி பாஸ்டர்
c) சர். ஜெகதீஸ் சந்திரபோஸ்
d) விட்டேகர்
Answer: b
3. சூரிய மையக் கொள்கையை வெளியிட்டவர்?
a) நியூட்டன்
b) கெப்ளர்
c) டாலமி
d) கோபர் நிக்கஸ்
Answer: d
4. போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர்?
a) பெக்குவோரல்
b) கேப்ரியேல் லிப்மன்
c) ஜோன்ஸ் சால்க்
d) ஹென்றி பெக்கரல்
Answer: c
5. தொண்டை அடைப்பான் நோய்க்கான கிருமிகளைக் கண்டுபிடித்தவர்?
a) ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்
b) எர்னஸ்ட் ரூதர் போர்டு
c) எட்வின் கிளப்ஸ்
d) லினஸ் பாலிங்
Answer: c
6. உடல் வளர்ச்சி சக்திக்கான ஊட்டச்சத்தான புரதம் பற்றி கண்டுபிடித்தவர்?
a) ஜொர்ட்ஸ் ஜோஹன்னஸ்
b) லூயி டாகர்
c) லீ.டி. பாரஸ்ட்
d) ஹென்ஸ் லிப்பர்
Answer: a
7. செயற்கை ஆன்டிஜென்னைக் கண்டுபிடித்தவர்?
a) பெஞ்சமின் பிராங்ளின்
b) ஹேரேஸ் ஹார்ட்
c) புரோக்கெட்
d) லாண்ட்ஸ்டீனர்
Answer: d
8. இரத்த அழுத்தம் என்பதை கண்டுபிடித்தவர்?
a) வில்லியம் ஸ்டால்னி
b) ஹால்ஸ்
c) ஜோசப் ஆஸ்பிடின்
d) வில்லியம் முர்டக்
Answer: b
9. உடலில் உள்ள திரவ இயக்கம் பற்றி கண்டுபிடித்தவர்?
a) பெர்மௌலி
b) லெனா சோலிஸ்
c) ஷெர்ஷல்
d) ராபர்ட் ப்ரௌன்
Answer: a
10. வெறி நாய்க்கடிக்கான மருந்தைக் கண்டுபிடித்தவர்?
a) டிபரன்ஸ்
b) ஏ.வி. லீயூசென்ஹாக்
c) லூயிஸ் பாஸ்டியர்
d) பிட்மேன்
Answer: c
11. அறுவை சிகிச்சையில் துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யும் லாப்ராஸ்கோப்பி முறையை கண்டுபிடித்தவர்?
a) பேக்லாந்து
b) எட்டி ஜோ ரெட்டிக்
c) டால்டன்
d) கிரகாம் பெல்
Answer: b
12. கான்டாக்ட் லென்சை கண்டுபிடித்தவர்?
a) ரோஸ் லிண்டஸ்
b) லிக்னோஸ்
c) ஒன்டோ வான் கியுரிக்
d) இ.ஏ. பிரிச்
Answer: d
13. ஜூன் என்பதைக் கண்டுபிடித்தவர்?
a) வில்லேம் ஜோகன்
b) ஜோசப் லிஸ்டர்
c) வில்லியம் மார்டக்
d) எட்வின் டி ஹோல்ம்ஸ்
Answer: a
14. இ.சி.ஜி. எடுக்கப் பயன்படும் கருவியைக் கண்டுபிடித்தவர்?
a) சாவர்பிரன்
b) வில்லெம் ஐந்த்தோவன்
c) மைக்கேல் ஃபாரடே
d) ரிச்சார்ட் ஆர்க்ரைட்
Answer: b
15. டயாலிசிஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?
a) W.M. ஸ்டான்லி
b) ரிச்சர்ட் பிய்ந்மன்
c) வில்ஹெம் கோல்ப்
d) ஐவனோஸ்கி
Answer: c
16. பெரி பெரி நோயைக் கண்டுபிடித்தவர்?
a) மாக்மிலன்
b) எட்வர்ட் ஜென்னர்
c) ஜோஹான்ஸ் குட்டன்பெர்க்
d) ஹென்றி பெக்கூரல்
Answer: a
17. அம்மை நோய்க்கு தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடித்தவர்?
a) எட்வர்ட் ஜென்னர்
b) ஹிஸிங் வில்லியம்
c) மைக்கேல் ஃபாரடே
d) ஜென்சன்
Answer: a
18. ஹீலியம் வாயுவை திரவமாக்கியவர்?
a) வில்லியம் மோர்டன்
b) ஜேம்ஸ் ரிட்டி
c) கம்மர்லிங் ஆள்னெஸ்
d) ஜான் டி லொடு
Answer: c
19. அணுவின் ஒரு பகுதியான நியூட்ரானைக் கண்டுபிடித்தவர்?
a) ஜேம்ஸ் சாட்விக்
b) டி. எச். மெய்மா
c) ஹென்றி பெஸ்ஸிமர்
d) ஜான்பேர்ட்
Answer: a
20. ஆழ்கடலில் புகைப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்?
a) எட்ஜர்டான்
b) யேல் லிப்மன்
c) கில்லெட்
d) ஹென்றி பெக்கூரல்
Answer: a
Our freshersnow.com portal will help you in guiding all the Important Inventions GK Questions in Tamil. So, do make your path with us to receive all the regular updates.