Philology GK in Tamil – மொழியியல் பொது அறிவு Questions and Answers: Passionate to take Philology GK MCQ in Tamil? If yes, then you should go through this page and learn more interesting things about the மொழியியல் பொது அறிவு Quiz. Most of the aspirants think that they are weak in answering the மொழியியல் GK Questions in Tamil. In order to avoid that hassle, we have provided the easy and most important Philology General Knowledge Questions along with answers below. So, prepare and practice these Philology GK in Tamil Online Test for best results.
Philology GK in Tamil – மொழியியல் GK Questions in Tamil
Quiz Name | Philology General Knowledge |
Category | Tamil GK |
Mode of Quiz | Online |
Exam Type | MCQ (Multiple Choice Questions) |
Prepare மொழியியல் பொது அறிவு Quiz
1. உலகில் அதிகமாக பேசப்படும் மொழி?
A. மாண்டரின்
B. ஸ்பானிஷ்
C. ஹிந்தி
D. ஆங்கிலம்
Answer :- A. மாண்டரின்
2. இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் எண்ணிக்கை?
A. 22 மொழிகள்
B. 17 மொழிகள்
C. 16 மொழிகள்
D. 21 மொழிகள்
Answer :- A. 22 மொழிகள்
3. நைஜீரியா நாட்டில் எத்தனை வகையான மொழிகள் பேசப்படுகிறது?
A. 120 மொழிகள்
B. 240 மொழிகள்
C. 420 மொழிகள்
D. 337 மொழிகள்
Answer :- C. 420 மொழிகள்
4. புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி?
A. சமஸ்கிருதம்
B. பாலி
C. உருது
D. ஒரியா
Answer :- B. பாலி
5. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ள மொழி?
A. கன்னடம்
B. ஹிந்தி
C. தெலுங்கு
D. தமிழ்
Answer :- B. ஹிந்தி
6. பருப்பு வகைகளில் காணப்படுவது?
A. கொழுப்பு
B. புரதம்
C. கார்போ ஹைட்ரேட்
D. வைட்டமின்கள்
Answer :- B. புரதம்
7. நாகலாந்தின் ஆட்சி மொழி?
A. ஆங்கிலம்
B. காசி
C. நாகா
D. அஸ்ஸாமிய மொழி
Answer :- A. ஆங்கிலம்
8. இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது?
A. 1956
B. 1947
C. 1954
D. 1955
Answer :- A. 1956
9. இந்தியாவின் இணைப்பு மொழியாக கூறப்படுவது?
A. ஹிந்தி
B. கிரீக்
C. தமிழ்
D. ஆங்கிலம்
Answer :- D. ஆங்கிலம்
10. இந்தி, தெலுங்கு, தமிழ், குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை உள்நாட்டு மொழிகள் என அங்கீகரித்துள்ள நாடு?
A. தென் ஆப்பிரிக்கா
B. பிரான்ஸ்
C. ஸ்ரீ லங்கா
D. வங்காள தேசம
Answer :- A. தென் ஆப்பிரிக்கா
11. இந்தியாவில் மிக உயர்ந்த இலக்கிய விருது?
A. சாகித்ய அகாதெமி
B. கலைமாமணி விருது
C. ஞானபீட விருது
D. பத்மவிபூஷன்
Answer :- C. ஞானபீட விருது
12. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
A. 40 மொழிகளில்
B. 22 மொழிகளில்
C. 55 மொழிகளில்
D. 17 மொழிகளில்
Answer :- C. 55 மொழிகளில்
13. அயர்லாந்தில் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழி இன மக்கள் அதிகமாக உள்ளனர்?
A. ஐரிஷ்
B. இத்தாலியன்
C. போர்ச்சுகீஸ்
D. பிரெஞ்சு
Answer :- A. ஐரிஷ்
14. இவற்றில் எந்த நாட்டில் ஜெர்மன் மொழி இன மக்கள் இல்லை?
A. ஸ்விட்சர்லாந்து
B. ஆஸ்திரியா
C. பிலிப்பைன்ஸ்
D. ஜெர்மனி
Answer :- C. பிலிப்பைன்ஸ்
15. அண்டோரா நாட்டில் பேசப்படும் மொழி எது?
A. ஜெர்மன்
B. கட்டாலன்
C. ஸ்பானிஷ்
D. அண்டோர்
Answer :- B. கட்டாலன்
16. இவற்றில் எந்த நாடு அரபிக் மற்றும் பிரெஞ்சு மொழிகளைக் கொண்டுள்ளது?
A. அல்ஜீரியா
B. அல்பேனியா
C. அர்ஜென்டினா
D. ஓமன்
Answer :- A. அல்ஜீரியா
17. பதினெட்டு ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடு எது?
A. இங்கிலாந்து
B. இந்தியா
C. இலங்கை
D. அமேரிக்கா
Answer :- B. இந்தியா
18. உருது பேசப்படும் மக்கள் வாழும் நாடுகள் எவை?
A. இந்தியா, மலேசியா
B. இந்தியா, வங்காள தேசம்
C. இந்தியா, சௌதி அரேபியா
D. இந்தியா, பாகிஸ்தான்
Answer :- D. இந்தியா, பாகிஸ்தான்
19. இந்தியாவின் மிகப் பழமையான மொழி எது?
A. தெலுங்கு
B. மலையாளம்
C. தமிழ்
D. ஹிந்தி
Answer :- C. தமிழ்
20. மலையாளம் எந்த மொழியில் இருந்து பிரிந்தது?
A. கன்னடம்
B. தமிழ்
C. தெலுங்கு
D. மராத்தி
Answer :- B. தமிழ்
Preparing with these மொழியியல் பொது அறிவு Quiz will help you in identifying the type of questions that may be asked in the forthcoming competitive/ entrance exams.