Physics GK in Tamil – இயற்பியல் பொது அறிவு Questions with Answers: All the Important Physics Questions and Answers in Tamil has been arranged here. So, candidates who are practicing the Physics GK in Tamil Questions must check this page. Candidates can directly make a note of the இயற்பியல் GK Questions that are being asked repeatedly in the previous examinations. Preparing the model Physics GK Questions and Answers in Tamil will boost up your skills while attempting the test. So, prepare and take notes of the Physics General Knowledge Questions as provided below.
Physics GK in Tamil – இயற்பியல் பொது அறிவு Questions with Answers
Quiz Name | Physics General Knowledge |
Category | Tamil GK |
Mode of Quiz | Online |
Exam Type | MCQ (Multiple Choice Questions) |
Practice Online Test – Important Physics Questions and Answers in Tamil
1. இதில் வெப்பத்தை உயர்த்த மின் தடை குறையும்?
a) பிளாட்டினம்
b) கார்பன்
c) மாங்கனீஸ்
d) கான்ஸடன்டன்
Answer: b
2. காற்றில் ஒளியின் திசைவேகம் எவ்வளவு?
a) 344 மீவி -1
b) 331 மீவி -1
c) 378 மீவி -1
d) 120 மீவி -1
Answer: b
3. இருமுனை திறந்த ஆர்கன் குழாயின் சீரிசைத் தொடர்?
a) 2 : 4 : 6
b) 1 : 5 : 9
c) 1 : 2 : 3
d) 1 : 3 : 5
Answer: c
4. 2 ஓம், 4 ஓம், 6 ஓம் மின் தடைகளை தொடர் சுற்றில் இணைக்கப்பட்டால் விளைவுறு மின்தடை?
a) 24 ஓம்
b) 12 ஓம்
c) 96 ஓம்
d) 48 ஓம்
Answer: b
5. FM ஏற்பிகளுக்கான இடைநிலை அதிர்வெண்?
a) 10.7 MHz
b) 10.9 MHz
c) 10.6 MHz
d) 10.8 MHz
Answer:a
6. கலக்கிப்பிரிக்கும் AM ஏற்பியின் இடைநிலை அதிர்வெண்ணின் மதிப்பு என்ன?
a) 445 kHz
b) 465 kHz
c) 455 kHz
d) 435 KHz
Answer: c
7. மனிதனால் படைக்கப்பட்ட முதல் செயற்கைகோள் எது?
a) ஸ்புட்னிக்
b) ஆரியபட்டா
c) பாஸ்கரா
d) ஆப்பிள்
Answer: a
8. மனிதனால் படைக்கப்பட்ட முதல் செயற்கைகோள் எது?
a) ஸ்புட்னிக்
b) ஆரியபட்டா
c) பாஸ்கரா
d) ஆப்பிள்
Answer: a
9. ஒரு அலையியற்றி என்பது?
a) மின்தடைமாற்றி
b) பின்னூட்டமற்ற பெருக்கி
c) பின்னூட்டம் உள்ள பெருக்கி
d) மின்னியற்றி
Answer: c
10. பூலியன் அல்ஜீப்ரா விதிகளின்படி ( A + AB ) என்ற சமன்பாடு எதற்கு சமம்?
a) B
b) A
c) AB
d) 1
Answer: b
11. கீழ்கண்டவற்றுள் ஏற்பி அணுக்கள் என்பன?
a) டெல்லூரியம், பிஸ்மாத்
b) ஆர்கான், க்ரிப்டான்
c) ஆர்சனிக், ஆன்டிமணி
d) போரான் மற்றும் இந்தியம்
Answer: b
12. கீழ்கண்டவற்றுள் கொடையாளி அணுக்கள் என்பன?
a) ஆர்கான், கிரிப்டான்
b) சோடியம், பொட்டாசியம்
c) ஆர்சனிக், ஆன்டிமணி
d) டெல்லூரியம் பிஸ்மாத்
Answer: c
13. ரிட்பெர்க் மாறிலியின் மதிப்பு என்ன?
a) 1.094 X 107 m-1
b) 1.1074 X 107 m-1
c) 1.074 X 107 m-1
d) 1.084 X 107 m-1
Answer: a
14. ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்க மின்னழுத்தம் எவ்வளவு?
a) 13.6 eV
b) 1.36 eV
c) -13.6 eV
d) -1.36 eV
Answer: a
15. புரா ஊதாப் பகுதியில் அமையும் ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை வரிசை?
a) பி- பண்ட்
b) பிராக்கெட்
c) லைமன்
d) பாமர்
Answer: c
16. பாதரசத்தின் பெயர்வு வெப்பநிலை எவ்வளவு?
a) 4.8 K
b) 4.6 K
c) 4.4 K
d) 4.2 K
Answer: d
17. வெப்பநிலை குறையும்போது மின்காப்பு பொருள்களின் தன் மின்தடை எண் என்னவாகும்?
a) குறையும்
b) மாறாது
c) அதிகரிக்கும்
d) அதிகரித்துக் குறையும்
Answer: c
18. எதிர்க்குறியிடப்பட்ட மின்னழுத்த சரிவு குறிப்பது?
a) மின் ஆற்றல்
b) மின் இருமுனை
c) மின்புலச்செறிவு
d) மின் அழுத்தம்
Answer: c
19. மின்னூட்டங்களின் குவாண்டமாக்கலை குறிக்கும் சமன்பாடு?
a) q = ne
b) I = q x t
c) I = q/t
d) q = n/e
Answer: a
20. மின்னூட்டங்களுக்கிடையே ஏற்படும் விசையை தீர்மானிக்கும் விதி எது?
a) பாயில் விதி
b) சார்லஸ் விதி
c) நியூட்டன் விதி
d) கூலூம் விதி
Answer: d
Hope all the Important Physics Questions and Answers in Tamil will help you most during the test preparation. So, all the candidates should follow us on the FreshersNow.Com site for more interesting news.