Social Science GK in Tamil – சமூக அறிவியல் பொது அறிவு Questions and Answers

Social Science GK in Tamil

Social Science GK in Tamil – சமூக அறிவியல் பொது அறிவு Questions and Answers: We have come here with all the latest article which gives you the சமூக அறிவியல் GK Quiz Questions along with Answers. If you are facing difficulties while answering the Social Science GK Questions in Tamil, then here are the simple and easy questions. So that you can answer any type of question in your test. Given the mock practice on சமூக அறிவியல் General Knowledge Questions in Tamil, you can improve your answering skills along with your abilities. You can also know the Social Science GK Questions and Answers after submitting the Social Science GK Quiz.

Social Science GK in Tamil – சமூக அறிவியல் பொது அறிவு Questions and Answers

Quiz Name Social Science General Knowledge
Category Tamil GK
Mode of Quiz Online
Exam Type MCQ (Multiple Choice Questions)

Practice Online MCQ Test – Social Science Related GK Questions and Answers

1. 1940 ல் வெளியிடப்பட்ட யாருடைய அறிக்கை, ஆகஸ்டு நன்கொடை என்று அழைக்கப்படுகிறது?

Join Telegram Join Telegram
Join Whatsapp Groups Join Whatsapp

A. சர் ஸ்டாபோர்டு
B. கிரிப்ஸ்
C. லின்லித்தோ
D. காந்தி ஜி

Answer – C

2. கீழ்க்கண்டவற்றில் சரியானவற்றை தேர்வு செய்க?

A. வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942
B. உப்பு சத்தியாகிரகம் 1930
C. இந்திய சுதந்திர சட்டம் 1947
D. மேற்கண்ட அனைத்தும் சரியானவை

Answer – D

3. விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயர் உடைய மன்னர்?

A. முதலாம் சந்திரகுப்தர்
B. குமாரகுப்தர்
C. இரண்டாம் சந்திரகுப்தர்
D. சமுத்திர குப்தர்

Answer – D

4. இரண்டாவது பானிபட் போர் நடந்த ஆண்டு?

A. 1305
B. 1761
C. 1556
D. 1656

Answer – C

5. இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதன் முதலாக அமல்படுத்தப்பட்ட மாநிலம்?

A. குஜராத்
B. கேரளா
C. பஞ்சாப்
D. மேற்கு வங்காளம்

Answer – B

6. கீழ்கண்டவற்றுள் இமயமலைகள் எப்படி அழைக்கப்படுகின்றன?

A. பனி உறைவிடம்
B. இமாச்சல்
C. சிவாலிக்
D. இமாத்ரி

Answer – A

7. இந்தியாவிற்கு எந்த திசையில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது?

A. தென் கிழக்கு திசை
B. தென் மேற்கு திசை
C. தெற்கு திசை
D. மேற்கு திசை

Answer – A

8. இந்தியாவின் மிக உயரமான சிகரம்?

A. எவரெஸ்ட் சிகரம்
B. தவளகிரி
C. காட்வின் ஆஸ்டின்
D. கஞ்சன் ஜங்கா

Answer – C

9. இந்திய பாராளுமன்றத்தில் ” இந்திய குடியுரிமைச் சட்டம்” இயற்றப்பட்ட ஆண்டு?

A. 1947
B. 1950
C. 1957
D. 1948

Answer – A

10. 1915 ம் ஆண்டில் ஆங்கிலேய அரசால் “KNIGHT – HOOD” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்?

A. இரவீந்திரநாத் தாகூர்
B. ஜவஹர்லால் நேரு
C. சுபாஷ் சந்திரபோஸ்
D. காந்தியடிகள்

Answer – A

11. சர்வதேச நீதிமன்றம் எத்தனை நீதிபதிகளைக் கொண்டது?

A. 15 நீதிபதிகள்
B. 20 நீதிபதிகள்
C. 10 நீதிபதிகள்
D. 25 நீதிபதிகள்

Answer – A

12. நீதிபதிகளின் சம்பளம்?

A. தனியாக நிதி இல்லை
B. தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
C. அவரச நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
D. ஒன்று சேர்க்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்படுகிறது

Answer – B

13. சார்க் அமைப்பின் முதல் பொது செயலாளர்?

A. ஜின்னா
B. கோபி அன்னன்
C. பாங்கி மூன்
D. ஆஷான்

Answer – D

14. நேரடி மக்களாட்சி பழங்காலத்தில் எந்த நாட்டில் நடைமுறையில் இருந்தது?

A. இத்தாலி
B. சார்டினியா
C. இந்தியா
D. கிரீஸ்

Answer – D

15. தேர்தல் ஆணையரின் அதிகாரம் யாருக்கு சமம்?

A. முதலமைச்சர்
B. உச்ச நீதிமன்ற நீதிபதி
C. மாஜிஸ்ரேட்
D. உயர் நீதிமன்ற நீதிபதி

Answer – B

16. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது?

A. அக்டோபர் 19 – 2004
B. அக்டோபர் 12 – 2005
C. அக்டோபர் 22 – 2010
D. ஜூலை 12 – 2004

Answer – B

17. சுயமரியாதை இயக்கத்தை நடத்தியவர்?

A. காமராஜர்
B. டி.எம். நாயர்
C. பெரியார்
D. சத்தியமூர்த்தி

Answer – C

18. உலக நுகர்வோர் தினம்?

A. செப்டம்பர் 11
B. மார்ச் 15
C. ஏப்ரல் 22
D. மார்ச் 3

Answer – B

19. “ஹரிஜன்” என்ற வார்த்தையை முதன்முதலாக பயன்படுத்தியவர்?

A. அயோத்திதாசர்
B. காந்தியடிகள்
C. பெரியார்
D. நாராயணகுரு

Answer – B

20. ஆளுநரை நியமிப்பவர்?

A. குடியரசுத் தலைவர்
B. உச்ச நீதிமன்ற நீதிபதி
C. பிரதமர்
D. முதலமைச்சர்

Answer – A

Finally, our team believes that the provided Social Science Quiz & GK Questions for Competitive Exams will be useful for your preparation. Allow our site @ freshers now notifications to get all the latest updates.

Freshersnow.com is one of the best job sites in India. On this website you can find list of jobs such as IT jobs, government jobs, bank jobs, railway jobs, work from home jobs, part time jobs, online jobs, pharmacist jobs, software jobs etc. Along with employment updates, we also provide online classes for various courses through our android app. Freshersnow.com also offers recruitment board to employers to post their job advertisements for free.