Sports GK in Tamil – விளையாட்டு பொது அறிவு Questions and Answers: If you are preparing for the விளையாட்டு GK Questions, then look at this page. As we have provided the Frequently Asked Sports GK Questions and Answers in Tamil, you can easily take a mock test by answering the Sports GK Questions in Tamil. Go through the below sections and get a glance over the Sports General Knowledge Questions in Tamil. Additionally, the provided Sports General Knowledge Questions will help you during your competitive exam preparation. So, prepare and practice them to score more marks. Follow us and bookmark us by Ctrl + D to get daily notifications.
Sports GK in Tamil – விளையாட்டு பொது அறிவு Questions with Answers
Quiz Name | Sports General Knowledge |
Category | Tamil GK |
Mode of Quiz | Online |
Exam Type | MCQ (Multiple Choice Questions) |
Practice Sports GK Questions and Answers in Tamil
1. இந்தியா சார்பில் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கத்தை ( வெண்கலம் ) பெற்றவர்?
A. அஞ்சு பாபி ஜார்ஜ்
B. கரிமாசவுத்ரி
C. கர்ணம் மல்லேஸ்வரி
D. கஷாபா யாதவ்
Answer :- D. கஷாபா யாதவ்
2. 2016 ம் ஆண்டிற்கான ” ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் ” பட்டம் வென்றவர்?
A. ஜியானி ஷர்மா
B. ஆதித்யா மேத்தா
C. வி.டி. தாமஸ்
D. மேற்கண்ட எவருமில்லை
Answer :- B. ஆதித்யா மேத்தா
3. ” சைட்டியஸ், ஆல்டியஸ், போர்டியஸ் ” எனப்படுபவை?
A. ஒலிம்பிக்கின் வாசகம்
B. நூலின் பெயர்
C. ஒரு வகையான மீன் இனங்களாகும்
D. மேற்கண்ட ஏதுமில்லை
Answer :- A. ஒலிம்பிக்கின் வாசகம்
4. 2019 ம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ள நாடு?
A. ஆஸ்திரேலியா
B. இலங்கை
C. இங்கிலாந்து
D. இந்தியா
Answer :- C. இங்கிலாந்து
5. மக்காவ் ஓபன் பாட்மிட்டன் போட்டியில் முதலிடம் வென்றவர்?
A. சென் யூஃபெய்
B. பி.வி. சிந்து
C. அகானே யமாகுச்சி
D. மினட்சு மிடானி
Answer :- B. பி.வி. சிந்து
6. 53-ஆவது தேசிய பிரிமீயர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ?
A. தரணிதரன்
B. கார்த்திகேயன் முரளி
C. சிவகுமார்
D. விஜயகுமார்
Answer :- B. கார்த்திகேயன் முரளி
7. 79 ஆண்டுகளுக்கு பிறகு “2015-டேவிஸ் கோப்பையை” கைப்பற்றிய அணி?
A. இத்தாலி
B. இங்கிலாந்து
C. பெல்ஜியம்
D. ஜெர்மனி
Answer :- B. இங்கிலாந்து
8. உலக கால்பந்து கூட்டமைப்பு (FIFA) எந்த நாட்டின் கால்பந்து அமைப்பை இடைநீக்கம் செய்துள்ளது?
A. குவைத்
B. துருக்கி
C. ரஷ்யா
D. இஸ்ரேல்
Answer :- A. குவைத்
9. 138 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறும் இடம்?
A. கியீன்ச்டவுன் சக்ஸ்டோன் -நியூஸிலாந்து
B. செட்டன் பார்க் -நியூஸிலாந்து
C. செட்டன் பார்க் -நியூஸிலாந்து
D. அடிலெய்டு-ஆஸ்திரேலியா
Answer :- D. அடிலெய்டு-ஆஸ்திரேலியா
10. மட்டைப் பந்து விளையாட்டில் இரண்டு முறை 20/20 உலக கோப்பையை வென்ற முதல் அணி?
A. ஆஸ்திரேலியா
B. பாகிஸ்தான்
C. மேற்கு இந்திய தீவுகள்
D. இந்தியா
Answer :- C. மேற்கு இந்திய தீவுகள்
11. அமெரிக்கன் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?
A. படகுப்போட்டி
B. குத்துச்சண்டை
C. நீச்சல் போட்டி
D. இறகுப்பந்து
Answer :- A. படகுப்போட்டி
12. கராத்தே என்பதன் பொருள்?
A. தற்காப்பு
B. வெறும் கைகள்
C. ஆயுதம் ஏந்தியவர்
D. மேற்கண்ட ஏதுமில்லை
Answer :- B. வெறும் கைகள்
13. இந்தியாவில் பெரிய உட்புற விளையாட்டரங்கம் எங்கு அமைந்துள்ளது?
A. கொல்கத்தா
B. சென்னை
C. புது டெல்லி
D. பெங்களூர்
Answer :- C. புது டெல்லி
14. ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக இந்தியா பங்கு பெற்றது?
A. 1980
B. 1976
C. 1988
D. 1950
Answer :- C. 1988
15. உலகப் புகழ் பெற்ற டைம் பத்திரிக்கையின் அட்டையில் இருமுறை இடம்பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்?
A. M.S. டோனி
B. சச்சின் தெண்டுல்கர்
C. விராட் கோலி
D. ரோஹித் சர்மா
Answer ;- B. சச்சின் தெண்டுல்கர்
16. கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளில் எந்த நாட்டிற்கு எதிராக முதன் முதலில் இந்தியா வென்றது?
A. பாகிஸ்தான்
B. ஆஸ்திரேலியா
C. தென் ஆப்பிரிக்கா
D. மேற்கு இந்தியத் தீவுகள்
Answer :- C. தென் ஆப்பிரிக்கா
17. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு?
A. கை எறி பந்து ( BASE BALL )
B. கால்பந்து
C. ஐஸ் ஹாக்கி
D. ரக்பி
Answer :- A. கை எறி பந்து ( BASE BALL )
18. உலகிலேயே மிகப்பெரிய கோப்பை எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?
A. கிரிக்கெட்
B. கால்பந்து
C. ஹாக்கி
D. போலோ
Answer :- D. போலோ
19. கிரிக்கெட் போட்டியில் ஒருநாள் சர்வதேச போட்டி முதன் முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
A. 1971
B. 1986
C. 1952
D. 1945
Answer :- A. 1971
20. கால்பந்து விளையாட்டு போட்டியில் உலக கோப்பையை அதிகமுறை வென்ற நாடு?
A. ஜெர்மனி
B. இத்தாலி
C. அர்ஜென்டினா
D. பிரேசில்
Answer :- D. பிரேசில்