Zoology GK in Tamil – விலங்கியல் பொது அறிவு Questions with Answers

Zoology GK in Tamil
Join Telegram Join Telegram
Join Whatsapp Groups Join Whatsapp

Zoology GK in Tamil – விலங்கியல் பொது அறிவு Questions with Answers: Preparing for Zoology GK in Tamil? then, go through the following விலங்கியல் GK in Tamil Quiz Online Test. Moreover, the Zoology பொது அறிவு Questions/ Zoology General Knowledge Questions in Tamil were provided for the ease of candidates. You guys can get the Zoology GK Questions in Tamil along with Answers after submitting the mock test. By undergoing this Zoology GK Quiz Questions and Answers Online Test, the candidates can face the various competitive exams in an easy fashion.

Zoology GK in Tamil – விலங்கியல் பொது அறிவு Questions and Answers

Quiz Name Zoology General Knowledge
Category Tamil GK
Exam Type MCQ (Multiple Choice Questions)
Mode of Quiz Online

Practice Online Test – Zoology GK Quiz Questions and Answers in Tamil

1.மின்சாரத்தை உருவாக்கும் மின் விலாங்கு மீன்கள் காணப்படும் இடம்?

A. பசிபிக் கடலின் ஆழ்பகுதி
B. அமேசான் வடிநிலப் பகுதி
C. தென் அமெரிக்கா ஒரினாக்கோ பகுதி
D. ஒடிசா கடற்கரைப் பகுதி

Answer :- C. தென் அமெரிக்கா ஒரினாக்கோ பகுதி

2. தட்டாம்பூச்சியின் கண்களில் உள்ள லென்சுகளின் எண்ணிக்கை?

A. 3,000
B. 30,000
C. 300
D. 9000

Answer :- B. 30,000

3. தேனீக்களால் பார்க்க இயலாத வண்ணம்?

A. சிவப்பு
B. வெள்ளை
C. நீளம்
D. பச்சை

Answer :- A. சிவப்பு

4. மிகப்பெரிய உயிருள்ள செல்?

A. ஹைட்ரா
B. பாரமேசியம்
C. நெருப்புக்கோழி முட்டை
D. யூக்ளினா

Answer :- C. நெருப்புக்கோழி முட்டை

5. ஆர்னித்தாலஜி எனப்படுவது?

A. பறவைகள் பற்றிய ஆராய்ச்சி
B. பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சி
C. மீன்கள் பற்றிய ஆராய்ச்சி
D. புழுக்கள் பற்றிய ஆராய்ச்சி

Answer :- A. பறவைகள் பற்றிய ஆராய்ச்சி

6. இந்தியாவின் முதல் “டால்பின் பாதுகாப்பகம் ” எங்கு அமைந்துள்ளது?

A. மேற்கு வங்காளம்
B. தமிழ்நாடு
C. உத்திர பிரதேசம்
D. பீகார்

Answer :- A. மேற்கு வங்காளம்

7. எகாலஜி ( ECOLOGY ) என்பது எதனை பற்றிய ஆராய்ச்சி?

A. வான சாஸ்திரம்
B. புவியியல்
C. பூமிக்கு அடியில் உள்ளவை
D. வாழும் உயிரினங்கள்

Answer :- D. வாழும் உயிரினங்கள்

8. ” LADY BIRD ” என்று குறிப்பிடுவது?

A. ஒரு வகையான பூச்சி
B. வெண் புறா
C. பஞ்சவர்ணக் கிளி
D. பெண் பறவை

Answer :- A. ஒரு வகையான பூச்சி

9. புறாவில் எண்ணெய் சுரப்பிகள் காணப்படும் பகுதி?

A. வால்
B. தலை
C. நடு உடல்
D. கழுத்து

Answer :- A. வால்

10. கரையான் நாள் ஒன்றுக்கு …………….. முட்டைகளை இடுகின்றன?

A. 200 முட்டைகள்
B. 17,000 முட்டைகள்
C. 30,000 முட்டைகள்
D. 5,000 முட்டைகள்

Answer :- C. 30,000 முட்டைகள்

11. 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தண்ணீரை எளிதாக கண்டுபிடிக்கும் விலங்கு?

A. ஒட்டகம்
B. புலி
C. மான்
D. யானை

Answer :- A. ஒட்டகம்

12. பூனையின் கண்பார்வை மனிதனைவிட ………….. மடங்கு கூர்மையானது?

A. 15 மடங்கு
B. 5 மடங்கு
C. 8 மடங்கு
D. 50 மடங்கு

Answer :- C. 8 மடங்கு

13. நத்தையால் தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் வரை தூங்க முடியும்?

A. 2 ஆண்டுகள்
B. 3 ஆண்டுகள்
C. 4 ஆண்டுகள்
D. 8 ஆண்டுகள்

Answer :- B. 3 ஆண்டுகள்

14. குரோமானியா என்பது ஒரு சுருள் அமைப்பாகும். இதை எளிதாக பிரிப்பது என்பது?

A. பிளக்டோனிமிக் சுருள்
B. டீலோனிமிக் சுருள்
C. பாரானிமிக் சுருள்
D. குரோமானிமிக் சுருள்

Answer :- D. குரோமானிமிக் சுருள்

15. புறாவின் இதயம் ………………….. உரையால் மூடப்பட்டுள்ளது?

A. பெரிகார்டியம்
B. அரக்னாய்டு
C. யுரோடியம்
D. மேற்கண்ட ஏதுமில்லை

Answer :- A. பெரிகார்டியம்

16. விலங்குகள் மண்ணிற்குள் புதைந்து வாழும் தகவமைப்பின் பெயர்?

A. பறப்பதற்கான தகவமைப்பு
B. நீர்வாழ் தகவமைப்பு
C. நிலத்தில் வாழ்வதற்கான தகவமைப்பு
D. பாசோரியல் தகவமைப்பு

Answer :- D. பாசோரியல் தகவமைப்பு

17. கெண்டை மீனின் உடலில் காணப்படும் செதில்கள்?

A. டினாய்டு
B. பிளக்காய்டு
C. சைக்ளாய்டு
D. கானாயிடு

Answer :- A. டினாய்டு

18. பறவை காற்றலைகளின் பணி?

A. துணைச் சுவாசம்
B. மிதவைத்தனம்
C. வெப்பச் சீராக்கம்
D. மேற்கண்ட அனைத்தும்

Answer :- D. மேற்கண்ட அனைத்தும்

19. லைக்கள் என்பது?

A. கிருமிகள்
B. உடன் வாழ்விகள்
C. ஒட்டுண்ணி
D. போட்டி இனம்

Answer :- B. உடன் வாழ்விகள்

20. விலங்கியலின் தந்தை எனப்படுபவர்?

A. அரிஸ்டாட்டில்
B. மெண்டல்
C. கார்ல் லினேயஸ்
D. டீ விரிஸ்

Answer :- A. அரிஸ்டாட்டில்

Hope the above provided Zoology General Knowledge Questions will be very much useful during your test preparation. So, do follow us on the FreshersNow.Com portal for more information.